book

கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

Gopallaputhathu Makkal

₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. ராஜநாராயணன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :279
பதிப்பு :1
Published on :2012
குறிச்சொற்கள் :சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
Add to Cart

'கோபல்லபுரத்து மக்கள்' கதையின் ஒருவகைச் சுருக்கம் ஆனந்த விகட'னில் தொடராக வந்தது. இது, நான் எழுதியபடி புத்தகமாகியிருக்கிறது. இதன்முதல்ப் பாகமான "கோபல்ல கிராமம்' புத்தமாகவே 1976ல் வெளிவந்தது. 'வாசகர் வட்ட' வெளியீடாக. இவை அனைத்துக்குமாக ரொம்பப் பேருக்கு நான் பல காரணங்களுக்காக நன்றி சொல்ல வேண்டும். கோபல்ல கிராமத்தின் 2ஆம் பாகமான கோபல்லபுரத்து மக்கள் 34 வாரங்களாக விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பையும், சாகித்திய அக்காதெமியின் பரிசையும் பெற்றது. இந்தியா சுதந்திரம் பெற்ற கதையோடு முடியும் இந்நாவலில், சமகால வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களாக விளங்குவதையும், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுவதையும் தமக்கேயுரிய தனீ நடையில் சுவை பொங்க விவரிக்கிறார் கி.ரா.