book

பார்வையில் பூத்த நிலா

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முத்தமிழ் விரும்பி
பதிப்பகம் :சந்திரோதயம் பதிப்பகம்
Publisher :Chandrothayam Publications
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :92
பதிப்பு :1
Published on :2019
Add to Cart

பொறிஞர் கவிஞர், கட்டுரையாளர், பாடலாசிரியர், நாடக நடிகர், குறும்பட நடிகர், திரைப்பட நடிகர், ஆவணப்பட இயக்குனர், சிறுகதையாளர், நாவலாசிரியர், நாடகாசிரியர், இலக்கியச்செயல்பாட்டாளர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர், சொற்பொழிவாளர், விமர்சகர் முத்தமிழ் விரும்பி தஞ்சை மண்ணை சேர்ந்தவர். கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படித்தவர். திருச்சி பெல் நிறுவனத்தில் துணை இயக்குனராக பணியாற்றிவருகிறார்.இவர் எழுதிய "பார்வையில் பூத்த நிலா (கவிதைகள்)" என்னும் நூலில் இடம்பெற்ற ஒவ்வொரு கவிதைகள் படிக்கப்படிக்க திகட்டாதவை.