book

சாணக்கியன்

Chanakkiyan

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுந்தரபாண்டியன்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :180
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

'பாரத நாடு பழம்பெரு நாடு' நாமதன் புதல்வர் எனப் பாரதியார் வற்புறுத்தி வந்தார். இதற்கான அவசியம் இன்றைய சூழலிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'சாணக்கியன்' இதற்கான ஒரு தூண்டுதல். உட்பகைகளாலும் வெளிப்பகைகளாலும் உருக்குலைந்து நலிந்து கிடந்த நாடுகளை ஒன்று சேர்ந்து  சாம்ராஜ்யமாக்கிச் சாதனை புரிந்தவன்  சாணக்கியன். தென்னாட்டில் பிறந்த இவன், வடநாட்டில் புரிந்த வரலாற்று சாகசங்களும் அரசியர் சாமர்த்தியங்களும் நம் வருங்கால வழிகாட்டியாகத் திகழ்வன. இதையே இந்நாவல். பாரத தேசத்துக்கு பாரதி வழியில் மீண்டும் சுட்டிக் காட்டுகிறது. இதனைக் கன்னடியர் மகள், திப்புசுல்தான் போன்ற நாஙல்களை எழுதிய சுந்தரபாண்டியன் என்ற காவ்யா சண்முகசுந்தரம் தன் சுந்தரத் தமிழில்  எழுதியிருப்பது சுவைக்கத்தக்கது.