book

பொது அறிவுக் கேள்விகள் 1000

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிங்கனூர் வீ. செந்தில்குமார்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :128
பதிப்பு :1
Add to Cart

இன்றைய உலகில் ஒரு மனிதன் தன்னைச் சுற்றி  நடக்கும் நிகழ்வுகளையும் பொது அறிவுச் செய்திகளையும் அறிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. அப்பொழுதுதான் அவன் முழு மனிதனாகிறான். அப்படிப்பட்ட செய்திகளை அறிந்து கொள்வதால் அறிவு வளர்ச்சியும, சிந்தனைத் திறனும் அதிகரிக்கும்.
படித்துச் சிந்தியுங்கள்!
பயன் பெறுங்கள்!_ என்று அன்போடு கேட்டுக் கொண்டு மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இந்தப் பொது அறிவுக் கேள்விகள் - 1000 எனும் புத்தகம் ஆசிரியர் செந்தில்குமார் அவர்களால் புனையப்பட்டு உள்ளது.