கதை சொல்லும் கணக்குகள்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் பூவண்ணன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184461862
Add to Cartதமிழ் இலக்கியங்களில் புதிர்க் கணக்குகள் பல, பாடல் வடிவில் அமைந்துள்ளன.
"கணக்கதிகாரம்" என்னும் நூலிலிருந்து 6 கதை சொல்லும் கணக்குகள்
சுவையானவற்றைத் தொகுத்து ஆசிரியர் எளிய நடையில் தந்திருக்கிறார். இதனைப்
படிக்கும் போது நம்மவர்கள் யாரும் சளைத்தவர்கள் அல்ல என்னும் பெருமிதம்
மேலோங்குகிறது. இந்நூலின் மூலம், வாசகர்களுடன் அந்த உணர்வைப் பங்கிட்டுக்
கொள்கிறோம்.