book

அரிய தாதுப்பொருட்கள் (நீர்க்கோர்வையிலிருந்து நிரிழிவுவரை தடுக்க, வந்தபின் பாதுகாக்க)

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ந. ஜூனியர் சுந்தரேஷ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :75
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788123440460
Add to Cart

டாக்டர் ந. ஜுனியர் சுந்தரேஷ். எம்.எஸ்., பி.எச்.டி., எப்.ஆர்.சி.எஸ். (கிளாஸ்கோ) * அறுவை சிகிச்சைப் பேராசிரியர், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சிதம்பரம். * இரைப்பை உள்நோக்கி, ரோபாடிக் அறுவை, துளை அறுவை சிறப்பு மருத்துவர் முனைவர் பட்டம் துளை அறுவை சிகிச்சை குறித்த ஆய்வு -2013 * துளை அறுவை இரைப்பை உள்நோக்கி - பிரான்ஸ், ஜெர்மனியில் பயிற்சி, 2008 * தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், பெங்களுரு, * பாண்டிச்சேரி பல்கலைக் கழகத் தேர்வு ஆய்வுக்குழு உறுப்பினர் * பன்னட்டு மருத்துவ இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள்: 65 * பன்னாட்டு மருத்துவ கருத்தரங்குகளில் படித்தளித்த கட்டுரைகள் : 112 * தேசிய அளவில் மருத்துவ கருத்தரங்குகளில் படித்தளித்த கட்டுரைகள்: 15 * பன்னாட்டு மருத்துவ மாநாடுகளில் மருத்துவ ஆராய்ச்சி குறித்து ஆய்வுகளில் கலந்து கொண்டது: 34 * மருத்துவ ஆய்வு கலந்து கொண்ட தேசியக் கருத்தரங்குகள் 56 * மருத்துவ தேசிய கருத்தரங்கு நடத்தியது. 18 * ஆசிரியர், செரிமான அறுவை மருத்துவம், பாடநூல் தமிழில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியீடு மருத்துவத் தமிழில் வெளிவந்த கட்டுரைகள் : 28 * சிதம்பரம் அரிமா சங்கம் மருத்துவக் கையேடு ஆசிரியர் :10 * நோயாளிகளைச் சோதனை செய்து இலவச மருத்துவ முகாம்கள் நடத்தியது -150 * பொதுமக்களுக்கான மருத்துவர் சொற்பொழிவு-51 பட்டங்கள் & விருதுகள் * தங்க நாணயம் விருது அரிமா சங்கம், சிதம்பரம் 20:0 * அண்ணாமலைப் பல்கலைக்கழக சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருது (இருமுறை)-2018.2019 * பாரத ஜோதி அறிவியல் விகுது, டெல்லி 2011 * ராஜிவ்காந்தி விருது டெல்லி 2011 * மதர் தெரசா தங்க வில்லை விருது சென்னை -2013 * பிரியதர்ஷினி தங்க மெடல் விருது பன்னாட்டு பொருளாதார கழகம், பெங்களூரு -2011 * தெய்வீக தமிழ்ச்சுடர், தமிழ் ஐயா கல்விக் கழகம், காஞ்சிபுரம் 2013 * ஜவகர்லால் தங்க மெடல் விருது. சென்னை - 2014 * ராஷ்டிரிய விபூஷன் விருது, டெல்லி 2015