ரெமோன் எனும் தேவதை
₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சித்துராஜ் பொன்ராஜ்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789386820846
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cartமனித உடல் என்பது அரசியல் களம். மனித உடல் சார்ந்த உறவுகள் பெரும் அரசியல்
தந்திரங்கள். சித்துராஜ் பொன்ராஜ் -இன் சிறுகதைகள் ஓரினப் பாலுணர்வு, உடை
மாற்றி அணிந்து கொள்ளும் பழக்கம், வர்த்தக உடல் உறவு, மனிதர்கள் மீது
ஒருவருக்கு ஒருவர் நடத்திக் காட்டும் உடல் மற்றும் மன ரீதியிலான வன்முறைகள்
என்று பல்வேறு தளங்களைக் கடந்து பயணிக்கின்றன. மனித உடல் என்பது ஒரு
சதுப்பு நிலம். அதில் மிருகங்களும் திடகாத்திரமான பூதங்களும் தேவதைகளைப்
போல் உருவம் மாற்றிக் கொண்டு அலைகின்றன. தேவதைகள் சடசடக்கும் இறக்கைகள்
சகிதமாக நரபட்சிணிகள். ‘ரெமோன் எனும் தேவதை’ சித்துராஜ் பொன்ராஜ் -இன்
இரண்டாவது தமிழ்ச் சிறுகதை தொகுப்பு.