book

சொல்லப்படாத கதை

₹315₹350 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆனந்தப்ரசாத்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :294
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789389820126
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

இலங்கை, திருகோணமலையில் பிறந்த இவர் ஊரை விட்டுப் புறப்பட்டு 35 ஆண்டுகளாயிற்று. இத்தலைமுறையின் பெரும்பாலான தமிழ் இளைஞர்களைப் போல திரும்பமுடியா ஒற்றையடிப் பாதையாகி மொன்றியாலில் (Montreal) நிலைகொண்டுவிட்டது வாழ்வு. தன் வாழ்வின் துயரங்களையும் கேள்விகளையும் இனிமைகளையும் மிருதங்கமாக, சங்கீதமாக வீசியவர் இப்போது உரைநடையில். -செல்வம் அருளானந்தம்