book

கானல் நீர்

₹299+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விலாசினி, அப்துல்லா கான்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :304
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789387333758
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

கானல் நீர் நாவலை வாசிப்பது என்பது அதிகம் அறிமுகமில்லாத இந்தியாவை வலம் வரும் அனுபவத்தைத் தருவது. வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாத முற்றிலும் அதிர்ச்சியான ஆனால் கபடமற்ற கதைகளால் நம்மை நிரப்புவது. கானல் நீர் அப்துல்லா கானின் முதல் படைப்பு என்ற வகையில் ஈர்ப்பதுடன் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குரலாகவும் இருக்கிறது. -