நெஞ்சமதில் நீயிருந்தாய்
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வா.மு. கோமு
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789387636750
Add to Cartவாசிப்பு என்றென்றும் காதலுக்குள்ளேயே தான் இருந்து வந்திருக்கிறது. காதல் இல்லாமல் ரசிக்கப்படுவது எதுவுமில்லை . உயர் குடும்பத்தைச் சேர்ந்த
பெண்ணுக்கு அனாதை இளைஞன் மீது வரும் அதீத காதலைச் சொல்கிறது இந்தப் புத்தகம். வாழ்வு நம்மை பலவித இக்கட்டுகளிலும் சிக்க வைத்து
வாழக்கத்துக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. அவசரமான வாழ்வை துக்கமாகவோ, மகிழ்வோடோ எல்லோரும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.