முத்துக்களோ பெண்கள்
Muthukkalo Pengal
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :248
பதிப்பு :3
Published on :2003
Add to Cartஆண்,பெண் அபிப்ராய பேதங்களை அகற்றிக் கொள்ளும் அருமருந்து. வாழ்வின் ஒரு சிறிய பலகணி. கற்றுக் கொள்ள விரும்புவோர்க்கு உண்டான கரும்பலகை. கூர்ந்து படித்தார்கள் என்றால் ஆண்கள் பெண்களுக்கு இடையே உள்ள அபிப்ராய பேதம் அகலும், வாழ்க்கை வளமானதாகும்.