கலீல் கிப்ரானின் தத்துவ தரிசனங்கள்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :துறவி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183793766
Add to Cart காலங்களைக் கடந்து நிற்கும் எகிப்தின் பிரமிடுகளைப் போன்று, இலக்கிய உலகில் நிரந்தரமான பொலிவோடு கம்பீரமாய்த் திகழும் கிப்ரானின் எழுத்துகளைத் தமிழால் ஆராதனை செய்ய வேண்டும் என்ற எனது நெடுநாளைய ஆசையின் விளைவே இந்தப் புத்தகம்.