book

அன்பு உள்ளம்

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். பொன்னம்மாள்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :129
பதிப்பு :2
Published on :1993
Add to Cart

'தாயோடு அறுசுவை போம்; தந்தையோடு கல்விபோம்' என்பது முன்னோர் மொழி. இதற்கினங்க எதிர்பாரா விபத்தில் தம் பெற்றோரை இழந்த ராஜீவும் அவன் தங்கையும், உணவுக்கும் கல்விக்கும் அண்டியிருப்போரின் ஆதரவை எதிர்நோக்க வேண்டியவர்களானார்கள். இதற்கிடையில் அவர்கள் உற்ற இன்னல்கள் ஒன்றா, இரண்டா? அத்தனை சோதனையிலும், நல்ல பண்புகளிலிருந்து சற்றும் நழுவாது புடமிட்ட பொன்னென ஒளிர்கிறார்கள் அண்ணனும் தங்களையும்.