book

விக்கிரமனின் சபதம்

₹330+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிருஷ்ணராவ் கோவிந்தராஜன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :310
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

சோழர்கள் தங்கள் நாட்டின் மீது படையெடுத்து நாசம் செய்ததற்குப் பழிவாங்குவதற்காக சாளுக்கிய விக்கிரமாதித்தன் (ராஷ்டிரருன்) சபதம் செய்கிறான். அதற்கு பக்கபலமாக பல அரச வம்சத்தினரையும் சேர்த்துக் கொள்ளுகிறான். சோழர்களோடு பெரும் போர் தக்கோலத்தில் நடைபெறுகிறது. அப்போரில் விக்கிரமன் தன் சபதத்தை  எப்படி நிறைவேற்றுகிறான் என்பதையே இந்த நாவல் கூறுகிறது. கி.பி. 9 ஆம் நூற்றாண்டுக் கதை.