book

கல்லில் வடித்த சொல் போலே

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலாப்ரியா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :289
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

''நான் கேட்பதில் படிப்பதில் எனக்கு நானறியாத ஒரு புது விஷயம் இருந்து கொண்டே இருக்கவேண்டும்.வாசிப்பின் நோக்கம் அறிதல், தெளிதல் என்று என்னுள் எவ்வாறோ பதிந்து  விட்டது. reading for the pleasure of reading  என்று பல சமயங்களில் பலவற்றை  வாசித்தாலும், அந்த வாசிப்பு இன்பத்தோடு சேர்ந்து இது நாள் வரை நானறியாத ஒன்றை அல்லது நான் அறிந்தும் உணராத ஒன்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் படைப்புதான் என் மனதுக்கு மிகவும்  நெருக்கமானதாக ஆகிவிடுகிறது.அப்படியானதுதான் கலாப்ரியாவின் கட்டுரைகள் சிறப்புரைகள், நேர்காணல்கள் எல்லாம் சேர்த்துத் தொகுத்து இந்த '' கல்லில் வடித்த சொல் போலே'' தொகுப்பு.