பாரதி ஓர் அத்வைதியே
₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா.வி. ஶ்ரீநிவாஸமூர்த்தி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Add to Cartபாரதியார் என்பது ஒரு கடல். இந்த நூலாசிரியரோ, பாரதியின் ஆர்வலன், பக்தன்,
அன்பன், பிறகென்ன கேட்க வேண்டுமா ? வாசகர்கள், பாரதி என்ற கடலில்
மூழ்கலாம். முத்தெடுக்கலாம். இந்த நூலில் பாரதி யார் ? என்ற ஒரு தத்துவக்
கேள்வியை நூலாசிரியர் எடுத்துக்கொண்டு, பாரதி த்வைதியா ? அத்வைதியா ?
லோகாயதவாதியா ? சித்தரா ? என்று பல்வேறு கோணத்தில் பாரதியின் கவிதைகள்
மூலம் ஆராய்ந்து, முத்தாய்ப்பாக அவர் பார்வையில் ஒரு முடிவையும் தருகிறார்.