ஹரிச்சந்திரன் எம்.எல்.ஏ
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விராஜன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :216
பதிப்பு :2
Add to Cartஹரிச்சந்திரனின் சிறப்பம்சமான சத்தியங்களுக்கும் இந்நாவலில் இடம் உண்டு. எம்.ஏ.க்களின் சிறப்பம்சமான அசத்தியங்களுக்கும் இடம் உண்டு. வாய்மையே வெல்லும் என்று யாராவது கூறி கேட்கும்போதெல்லாம் வாய் மெய்யை வெல்லும்! என்று கூறுகிறாற் போல்தான் எனக்குத் தோன்றும், விரஜானும் அப்படியேதான் நினைக்கிறார் போலிருக்கிறது!