book

நானா சாகிப்

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன். சின்னத்தம்பி முருகேசன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :219
பதிப்பு :1
ISBN :9789381343531
Add to Cart

1857இல் நடந்த சிப்பாய் கலகத்திற்குப் பின் கான்பூர் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்படுகிறது.... பிரிட்டிஷ் அரசின் சிம்ம சொப்பனமாகத் திரிந்த நானா சாகிப் தலைமறைவாகிறான்.... இந்தியாவுக்கு இருப்புப் பாதைகள் அறிமுகமாகின்றன. ஆங்கிலேயர்கள் புகை வண்டிகளில் நாடெங்கும் சாகசப் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த வரலாற்றுப் பின்னணியில் புகழ்மிகு பிரெஞ்சு நாவலாசிரியர் ஜூல்ஸ் வெர்னால் படைக்கப்பட்ட 'The end of nana sahib' என்ற புதினத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இந்த நூல்.