book

கிழிந்துபோன டயரியின் மூன்றாம் பக்கம்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நிம்மி சிவா
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :117
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

புலம் பெயர்தலென்பது கடத்திவிடக்கூடிய உணர்வா!
புலம் பெயர்ந்து வேறொரு தளத்தில் வாழும் மக்களின் அனைத்து செயல்பாடுகளும் மற்றவர்களின் பார்வையில் ஏதோ ஒரு விதத்தில் கேள்விக்குறியாகி விடுகிறது என்றால் மிகையல்ல, அதிலும் எழுத்தாளர்களின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமானது. ஈழத்து மண்ணிலிருந்து யெர்மனிக்குப் புலம் பெயர்ந்துச் சென்றாலும் இன்றளவும் தமிழ் மொழியின் மீதும் கலாச்சாரத்தின் மீதும் அதீதப் பற்றுடைய எழுத்தாளர் நிம்மி சிவா அவர்களின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது.