பயன்மிகு பால்-கிழங்கு மருத்துவம்
Payanmigu Paal-Kizhangu Maruthuvam
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நீலவன்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2010
Add to Cartபயன்மிகு பால் கிழங்கு மருத்துவம் என்ற தலைப்பில் திரு. நீலவன் இயற்றிய நூல் பாலாகச் சொரிகிறது. அமிர்தப் பாலில் ஆரம்பித்து. இடையில் பசும்பாலைப் புகுத்தி, கடைசியில் கழுதைப் பாலில் முடித்தது அவருக்குத் தெரியாமலேயே நிகழ்ந்துள்ளது. குழந்தைக்கு உயிரூட்டுவது அமிர்தப் பாலாகிய தாய்ப்பால். சிசு முதல் வயோதிகர் வரை அமுதமாய் இலங்கி உயிர் காப்பது பசும் பால். கைக்குழந்தை முதல் முதியோர் வரை நோய்களை அகற்றுவது கழுதைப் பால்.