விஞ்ஞான ஜோதிட வீடு கட்டும் முறை
Vingnana jothida veedu kattum murai
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பரத்வாஜர்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2010
Add to Cartமனித குலத்திற்கு உணவு, உறைவிடம் இவை இரண்டும் இன்றியமையாததாகும். அத்தகைய உறைவிடத்தை அமைத்துக் கொள்ளும்போது எவ்வித முறைகளை - விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை விளக்குவதே இந்நூல்.
இன்று கட்டுமான முறைகளிலும், உபயோகிக்கும் பொருள்களிலும் பல்வேறு மாற்றங்கள் - சிக்கன முறைகள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. விஞ்ஞானக் கருவிகளின் துணையால் - முறைகளால் கட்டிடம் கட்டும் பணி சுலபமாகி வருகிறது. அதனையும் இந்நூல் தெளிவாக்குகிறது.