சித்தர்கள் சொன்ன பெண்கள் வைத்தியம்
Siddhargal Sonna Pengal Vaithiyam
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எடையூர் சிவமதி
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2010
Add to Cartஇந்த நூலில் கூறப்பட்டுள்ள மூலிகளைகள் யாவும் எங்கும், எளிதாக கிடைக்க கூடியவை ஆகும். சில மூலிகளைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். எனவே இந்த சித்த மருந்து கடைகளில் கிடைக்கும். எனவே இந்த சித்த வைத்தியத்தை நீங்கள் செய்து கொள்வதால் உங்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது. அனைத்தும் நன்மையிலேயே முடியும்! பாண்டிச்சேரியில் இருந்து அருள் ஆட்சிப் புரியும் '' ஓம் ஸ்ரீஅரவிந்த அன்னையே '' வேண்டி வணங்கி அனைத்து நன்மைகளும் பெற்று வளமோடு, நலமோடு வாழவேண்டுகிறேன்.