book

உடல் எடையைக் கூட்டும் உணவு முறைகள் (80 சமையல் குறிப்புகளுடன்)

Udal edaiyai kootum unavu muraikal

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யசோதரை கருணாகரன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2017
குறிச்சொற்கள் :chennai book fair 2017
Add to Cart

திருமதி யசோதரை கருணாகரன் இருபத்தைந்து ஆண்டுகளாக உணவு ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். நீரிழிவு, உடல் பருமன், இதய நோய், குடல் நோய். சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கும் கர்ப்பிணிப் பெண்கள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் உணவு குறித்த ஆலோசனைகள் வழங்கி வருகிறார், தினமலர், தினகரன் போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதியும் பல கருத்தரங்குகளில் உணவு பற்றிய பல தலைப்புகளில் உரையாற்றியும் வருகிறார். பள்ளிக் குழந்தைகளுக்கான உணவு ஆலோசனையும் சமையல் குறிப்பும் என்ற நூலைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். இவரின் இதய நோய்களுக்கான உணவு முறைகள், கர்ப்பிணிகளுக்கான உணவு முறைகள், உடல் இளைக்க உணவு ஆலோசனைகள் என்ற நூல்கள் மிகுந்த பாராட்டைப் பெற்றவை. இந்நூலில் உடல் மெலிந்தவர்களுக்கு ஏற்ற வகையில் எளிய நடையில் உணவு ஆலோசனை. சமையல் குறிப்பு மற்றும் பல அத்தியாவசியக் குறிப்புகளுடன் எழுதியுள்ளார்,