book

கண்ணில் உன்னை வைத்தேன்

₹31.5₹35 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. நிகரன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

"கண்ணில் உன்னை வைத்தேன்" என்னும் இக்கவிதை நூலில் இளங்கவிஞர் ப. நிகரன் அவர்கள் பல இன்கவிதைகள் மூம் தன் கற்பனைச சிறகை அழகுற விரிக்கிறார்.  இந்நூல் ஒரு தேன்குடம்! அதில் ஒரு சில துளிகளை மட்டுமே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். இனிப்புக் குடத்திலிருந்து சிந்தியவை அந்த இனிப்புத் துளிகள்.

இந்நூலாசிரியர் இளங்கவிஞர் ப. நிகரன் அவர்கள் புதுக்கவிதைப் பூங்காற்று! கறபனைச் சிறகடிக்கும் பாட்டுப் பறவை! இலக்கிய ந்ந்தவனத்தின் வண்ணமலர்! இளமைத் துள்ளலுடன் பவனிவரும் புதுமைக்கவி!