book

இளைப்பது சுலபம்

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. ராகவன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789386737526
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cart

விரிவான தேடல்கள், வியக்க வைக்கும் பரிசோதனைகள் ஆகியவற்றின்மூலம் தான் கண்டடைந்த டயட்டையும் அதைக் கடைப்பிடித்த அனுபவங்களையும் ரசிக்கவைக்கும் முறையில் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் பாரா.
நிரூபிக்கப்பட்ட அறிவியல்பூர்வமான முறை என்றாலும் அதீத அறிவியல் பிரயோகங்களோ நடைமுறை சாத்தியமற்ற குறிப்புகளோ இதில் இல்லை. மாறாக, எப்படி அவரவருக்கான டயட்டை வகுத்துக்கொள்வது, எப்படிப் பின்பற்றுவது என்பதை எளிய அழகுத் தமிழில் விவரிக்கிறது இப்புத்தகம்.
சுவையையும் இழக்காமல் நமக்குப் பழக்கப்பட்டுப்போன உணவையும் கைவிடாமல் உடலை மட்டும் இளைக்க வைப்பது சாத்தியமே என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் அழுத்தமாக வாதிடும் இந்நூல், ஆரோக்கியத்தின்மீது அக்கறை கொண்டிருக்கும் அனைவரிடமும் இருக்கவேண்டிய ஒன்று.