
யா-ஒ (பாகம் 1) மறைக்கப்பட்ட மார்க்கம்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.ஜே. சிவசங்கர்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :124
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789392876462
Add to Cart''பதிமூன்றாம் நூற்றாண்டின் மத்தியில் யாரும் அற்ற'' சீடனொருவனுக்கும் ''யாவும் ஒன்று'' என்பதை, தன் மார்க்கமாகக் கொண்ட ஆசானொருவருக்கும் இடையே நடைபெற்ற வாழ்வியல், தத்துவ பரிமாற்றத்தின் நூற்றியெட்டு பதிவுகள் இவை. பழந்தமிழ் மரபின் ஆசான்/சீடன் உறவு, சமஸ்கிருத ஆசாரத்தின் பிரஷ்நோத்தர் விதி, அரபுலகின் மசலா வடிவம், ஜென் மரபின் சென்ஸாய்/ ஓஷோ பாரம்பரியம் கலந்த நீட்சியாகவும் அதினின்றும் முயங்கி தனித்ததோர் வடிவம் கண்டடைந்தவை இந்த உரையாடல்கள். எளிமையாக... ஓர் உரையாடல் பிரதி... நம்மோடு உரையாடும் பிரதி...
