
தவளையின் பிரார்த்தனை பாகம் - 1
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அந்தோணி டி மெல்லோ
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2015
Add to Cartஜென் மாஸ்டர் பான்கெய் எந்தப் பள்ளியையும் தொடங்கியதில்லை, எந்தச்
சேவையையும் செய்ததில்லை. அவருக்குச் சீடர் என்று எவரும் இருந்ததில்லை. ஒரு
பறவை ஆகாயத்தில் பறக்கும் போது எந்தச் சுவடுகளையும் விட்டுச் செல்வதில்லை,
அதைப் போலத்தான் அவரும் வாழ்ந்தார்.
