book

அகழியும் கோட்டை கொத்தளங்களும்

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம். அசோகன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :155
பதிப்பு :1
Published on :2010
ISBN :9798177359021
குறிச்சொற்கள் :கலாச்சாரம், வழிகாட்டி, வெற்றி, மதம், சாதி
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

சாதியினாலும்,மதத்தினாலும்,மொழியினாலும்,கற்பு, கலாச்சாரம்,பண்பு என்று கூறி மனித நேயமின்றி மானுடக் குலத்தை பிளக்க வந்த அரசியல் கோடாரிகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறார் இந்த நூல்.

சாஸ்திரங்கள்,சம்பிரதாயங்கள் பேரிலும் சாதி,மதத்தின் பேரிலும், மனு சாஸ்திரம்,மண்ணாங்கட்டி உபதேசம் என்று கூறி மானுட குலத்தை கூறுபோட நினைக்கின்ற குள்ளநரிகளை அடையாளம் காட்டும் ஒரு வழிகாட்டி இந்நூல் என்பதில் சிறிதும் ஐயமில்லை.