book

கரைந்த காலத்தின் கனத்த சாட்சிகள்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. திருமாவேலன்
பதிப்பகம் :பரிசல் புத்தக நிலையம்
Publisher :Parisal Puthaga Nilayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2018
Add to Cart

ஒருவர் பெரியார் ஈ.வெ.ரா.வுடன் இருந்தவர், மற்றொருவர் வ.ரா.வுடன் வாழ்ந்தவர், வேறொருவர் ராஜாஜியுடன் உறங்கியவர், இன்னொருவர் திரு.வி.க.வுடன் நடந்தவர், அடுத்தவரோ ஜீவாவுடன் கழித்தவர்.... என கடந்த நூற்றாண்டின் அத்தனை அசைவு களிலும் தங்கள் இருப்புகளைப் பதிவுசெய்த மனிதர்களின் கதை கேட்க கேட்கவா வேண்டும். தனிமனித வரலாறுகள் தகவலுக்காக மட்டு மல்ல. அடையாளப்படுத்த முடியாத மகிழ்ச்சி யையும் அதன்மூலம் சமூகத்தை அடையாளம் காணவும் பயன்படும் என்பதால் தொகுத்து புத்தகமாக்கப்படுகிறது. - ப. திருமாவேலன்