
வாய்மொழிக் கதைகளும் பின்புலக் குறிப்புகளும்
₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சா. தேவதாஸ்
பதிப்பகம் :பரிசல் புத்தக நிலையம்
Publisher :Parisal Puthaga Nilayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :170
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789391949341
Add to Cartதேவதைக் கதை சிறுவர்களைப் புத்திசாலிகளாக்கும் என்கிறார் அய்ன்ஸ்டீன். என் மகளுக்கு தேவதைக் கதை சொல்லிச் சொல்லி நானே கதை சொல்லவும் கதை உருவாக்கவும் கற்று, என் பீதிகளைக் கிளறிப் பார்த்துக்கொண்டேன் என்கிறார் ஒரு தாய். சிரிக்காத இளவரசி அப்படி இருக்கக் காரணம் பின்னர் தான் சிரிக்க வேண்டிய தருணங்கள் உண்டு என்பதை உணர்ந்துதான் என்றும் வாய்மொழிக் கதை ஆய்வினை, வாழ்வுக்கும் மரணத்திற்குமிடையிலான தத்துவார்த்த விசாரணையாக விரித்துச் செல்கிறார் ப்ராப். வாய்மொழிக் கதை, தேவதைக் கதை சர்வதேச இலக்கியம் என்று சொல்கிறார் குண்டர்கிராஸ்.
