book

தமிழுக்கு அப்பால்

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. பூரணச்சந்திரன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789393650573
Add to Cart

இந்த நூலில் 45 அயல்நாட்டு இலக்கியங்களையும் 4 தமிழ் இலக்கியங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளேன். பெரும்பான்மை நோக்கி தமிழுக்கு அப்பால் என்றே தொடருக்கும் நூலுக்கும் பெயர் வைக்கப் பட்டுள்ளது. இவற்றில் ஆலிவர் ட்விஸ்டின் கதை போலப் பெரும்பான்மை வாசகர்களுக்கு அறிமுகமானவையும் உண்டு. அவர்களுக்குப் பெரும்பாலும் தெரியவராத-பரஜன் போன்ற கதைகளும் உண்டு. சுவை என்பதைவிட நம் அறிவுப் பரப்பை விரிவு செய்துகொள்ளுதல் என்பதே இந்தத் தொகுப்பில் எனது முக்கிய நோக்கம்…” முன்னுரையில் ஆசிரியர்,