book

வழுக்குப் பாறை

Vazhukku Paarai

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாஞ்சில் நாடன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :206
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788184463347
Add to Cart

குவலயம் கண்கூச வீசியெறி வானப் பரப்பெங்கும் விண்மீனாய்ச் சுடரும் தமிழ்ச் சொற்கள் அவை ஊரான் முதலல்ல தம்பி, உன்மொழியின் வெள்ளாமை ஏழைக்கு இரங்குபவள் கலைமகள் மாத்திரமே சோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே, தொன்மைத் தமிழ்க் குடியே