book

உருப்பளிங்கு

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்யாண்ஜி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789387499720
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

நீ தூக்கியதில்லை நானும் தூக்கியதில்லை பின் ஏன் இந்த பூமி இவ்வளவு கனக்கிறது? பனியைக் கும்பிடுவதா? மலையைக் கும்பிடுவதா? பனி உருகட்டும். 'நான் மலையைக் கும்பிட்டுக் கொள்கிறேன் நான்கு பக்கங்களையும் அடைத்திருந்தார்கள் எங்கும் போகவில்லை. நான்கு பக்கங்களும் திறந்திருக்கின்றன எங்கும் போகவில்லை இதோ நீங்கள் வந்திருப்பது மூடிய பக்கத்தின் வழியே தான்.