மூன்றாவது முள்
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்யாண்ஜி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :63
பதிப்பு :1
ISBN :9789384915544
Add to Cartகட்டக் கட்ட
தகர்ந்துகொண்டு இருக்கிறது
காமத்திற்கும் மரணத்திற்கும்
இடையிலான கல்பாலம்.
பொங்கிப் புரண்டு
புனலோடிக்கொண்டு இருக்கிறது
கங்கு கரையற்ற
கானல் நதியில்