
மிதக்கும் பூக்கள்
Midhakkum Pookkal
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. எஸ். இளமதி
பதிப்பகம் :முத்து நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2012
Add to Cartகிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள அதி நவீனமான பங்களாவிற்கு தொழிலதிபர் ஜெயகரின் கார் போய்க் கொண்டிருந்த போது இரவு மணி பத்து இருக்கும். சீக்கிரம் போப்பா... என்றார் டிரைவரிடம். உலகப்புகழ் பெற்ற அந்த டென்ஸிங் காரின் வேகமுள் கொஞ்சமும் பின் வாங்காமல் வலது ஓரத்திற்கு முனைந்து கொண்டிருந்தது.
