
காவியிச குடியுரிமைச் சட்டம் CAA 2019
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருவாரூர் அர. திருவிடம்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :118
பதிப்பு :1
Published on :2021
Add to Cartநாசிசமும் பாசிசமும் கலந்து உருவான காவியிசம்,. பகாசுரப்பசியோடு திராவிடத்தை விழுங்கத்துடிக்கிறது.
மூவாயிரம் ஆண்டுகால – திராவிட ஆரிய கலாச்சாரப் போரில் இறுதி வெற்றிக் காணும், வரலாற்றுத் தலைவர் – தளபதி அவர்களின் கைகளை வலுப்படுத்த – நம் ஒவ்வொருவருக்கும் இந்த ஆயுதம் நிச்சயம் பயன்படும்.
