
தி.மு.க. பெற்ற வெற்றிகளும் வீரத்தழும்புகளும் (பாகம் - 1 & 2)
₹750
எழுத்தாளர் :திருவாரூர் அர. திருவிடம்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :845
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788195411788
Add to Cartதி. மு. கழகத்தின் மீது ஆட்சியாளர்கள் அவிழ்த்து விட்ட அடக்குமுறைகள் அந்த
அடக்குமுறைகளுக்கு எதிராகக் கழகம் போராடிப் பெற்ற வெற்றிகள்
வெற்றிகளுக்காக பறிகொடுத்த உயிர்கள், ஓடவிட்டு ரத்த ஓடைகள், உடைக்கப்பட்ட
எலும்புகள், இறுக்கப்பட்ட நரம்புகள், சிதைக்கப்பட்ட உறுப்புகள் அத்தனையும்
கழக வரலாற்றின் ரத்த சரித்திரங்கள்
அந்த சரித்திரங்களின் தொகுப்பே தங்கள் கைகளில் தவழுப் போகும் இந்நூல்
