book

கலித்தொகை எனும் காதல்தொகை

₹500
எழுத்தாளர் :இரா. சரவணமுத்து
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :460
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

நல்ல தமிழ் நூல்களைத் தேர்ந்து படிக்கும் தங்களுக்கு வணக்கம். 

இதுகாறும் பரந்துவிரிந்த தமிழின் தொன்மை  இலக்கியக் கடலில் சில துளிகளையேனும் அச்சேற்றி  இருக்கிற நிறைவு எங்களுக்கு உண்டு. மிகக் குறுகிய காலத்தில் 3 லட்சம் தமிழ்ப் பக்கங்களை அச்சிட்டு தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கடமை யாற்றியதுடன் இணையதள  வழியாக ஒலிப்பேழைகளாயும்,குறுந்தகடுகளாயும் நூல்களை வழங்கி மகிழ்கிறோம்.