
ஆனந்த கிருஷ்ணன் (துப்பறியும் நாவல்)
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே.ஆர். ரங்கராஜு
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :194
பதிப்பு :1
Published on :2021
Add to Cartலக்ஷிமி விலாசத்தில் இரட்டை கொலை. பாக்கியரத்தினம், கோகிலாம்பாள் இருவரும் கொலை செய்யப்படுகின்றனர். யார் அந்த கொலையாளி? கொலைக்கு காரணம் பணமா? பழிவாங்களா?
கமிஷனர் துரையுடம் கோவிந்தனும் விசாரணையில் சேர்ந்துகொள்ள விசாரணையில் விருவிருப்பான பல திடுக்கிடும் தகவல்கள். பல திருப்புமுனைகளுடன் கூடிய துப்பறியும் நாவல் திரு.ஜே.ஆர். ரங்கராஜுவின் எளிமையான எழுத்து நடையில்..
