
சந்திரகாந்தா (துப்பறியும் நாவல்)
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே.ஆர். ரங்கராஜு
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :203
பதிப்பு :1
Published on :2021
Add to Cartலக்ஷ்மிகாந்தம் நாயுடுவின் ஸரஸ்வதி இல்லத்தில் கோவிந்தபுரம் மகாராஜா விஜயம் செய்ய, வரவேற்பின் விழாவின் போது விழாவில் கலந்து கொண்ட விட்டல்தாஸ் என்பவரின் மகரகண்டிகை களவு போனது.
திருடியது யார்? களவுபோனது எப்படி? துப்பறியும் கோவிந்தன் எப்படி திருடனை கண்டுபிடித்தார்? நகை திரும்பக் கிடைத்ததா? அனைத்திற்கும் விடை காண நாவலைப் படியுங்கள். நாவல் முழுதும் விருவிருப்பான நடையில் எழுதப்பட்டுள்ளது.
