
சித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள்
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுவாமி அகமுகநாதர்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2018
Out of StockAdd to Alert List
'சித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள்' என்னும் இந்நூலின் கண் ஆழ்மன உடன்படிக்கை முதலாக அரிய இனம் மனிதன் ஈறாகப் 17 துணை தலைப்புகளின் கீழ் பல வியக்கத்தக்க செய்திகளை தெள்ளிதின் விளக்குகிறார்.இந்நூல் பரந்நு விரிந்து நுட்பமாக ஆராய்ந்து திறனாய்வுக் குட்படுத்தப்பட்டுள்ளது.
