book

கவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள்

Kannadhasanin Kutti Kadhaigal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :24
Published on :2009
ISBN :9788184026474
Out of Stock
Add to Alert List

துறவு குறித்து அன்றே சிந்தித்திருக்கிறார் தத்துவ ஞானியான வள்ளுவர். துறவு என்ற தலைப்பில் (அறத்துப் பால்-35) தனியே ஓர் அதிகாரத்தையே  படைத்திருக்கிறார். இந்த அதிகாரத்தைத் தவிரவும் பல குறள்களில் பல இடங்களில் போலித் துறவின் இழிவு குறித்தும் உண்மைத் துறவின் உயர்வு  குறித்தும் பேசுகிறார். இதிலிருந்து தெரிவது என்ன? இந்தக் காலத்தில் மட்டுமல்ல, வள்ளுவர் வாழ்ந்த பழங்காலத்திலேயே போலித் துறவிகள்  இருந்திருக்கிறார்கள் என்பதுதான்!