book

வளர்ச்சி பெறத் திட்டமிடுவோம்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விமலநாத்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :நிர்வாகம்
பக்கங்கள் :80
பதிப்பு :6
Published on :2008
ISBN :9788184024326
Add to Cart

விதைப் பண்ணை அமைப்பதற்காக துறையுடன் பதிவு செய்து விதை வழங்கும் விவசாயிகள் அனைவரும் இம்மானியத்திற்கு தகுதியுடையவராவர். அனைத்து மாவட்ட பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள், உழவர் ஆர்வலர் குழுக்கள், பண்ணை மகளிர் குழுக்கள் (டான்வேப்) இம்மானியத்திற்கு தகுதியுடையவராவர். ஆதிதிராவிடர் / பழங்குடியின பருத்தி விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு - 20 சதவீதம் (19 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் 1 சதவீதம் பழங்குடியினர்) பண்ணை மகளிருக்கு நிதி ஒதுக்கீடு - 30 சதவீதம்
எப்படி பெறுவதுகிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் உதவி விதை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்