கண்ணம்மா
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜீவகரிகாலன்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :150
பதிப்பு :1
Published on :2017
Add to Cartயாரென்று தெரியாதவளை எழுதுவதன் உண்மைத்தன்மையைக் காட்டிலும், தெரிந்து கொண்டபின் உணர்ந்தவற்றை எழுதுவதில் தான் உண்மைத்தன்மை குறைவாக இருப்பதாய் தோன்றுகிறது. இருந்தாலும் அவளை மெல்ல மெல்ல கரைப்பதற்கு கதைகள் தான் தேவையானதாக இருக்கிறது. ஆனால் ஆயுள் தான் மிகக்குறைவு.
- ஜீவகரிகாலன்