சமயப் பணியாற்றிய ஞானிகள்
Samaya Paniyatriya Gnyanigal
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வரதராஜன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :100
பதிப்பு :4
Published on :2008
ISBN :9188188049002
Add to Cartசமயப்
பணியாற்றிய ஞானிகளின் வரலாற்றை எழுத்தாளர் திருமிகு. வரதராஜன் அவர்கள் சுருக்கமாக வரைந்து தந்துள்ளார்கள். எந்திரத்தனமான இந்த உலக வாழ்க்கையில்சிந்தனைச் சிதறல்கள் இல்லாமல் தெளிஉபெற இதைப்போன்ற நூல்கள் தேவைப்படுகின்றன. சமயப் பணியாற்றிய ஞானிகள் என்ற இந்நூல் வாசகர்களின் மனங்களில் வேகாமல் கிடக்கும் விஷயங்களையும் சமைத்துச் சுவைத்துத் தந்து செரித்து நலம் பெறச் செய்யும் என்ற நோக்கத்தில் இந்நூலை எமது தாமரை ப்ப்ளிகேஷன்ஸ் அச்சிட்டு வெளியிடுகிறது.