திரை இசைப் பாடல்களில் தாலாட்டு

திரை இசைப் பாடல்களில் தாலாட்டு

வகை: முத்தமிழ் (Muthtamil)
எழுத்தாளர்: முனைவர்.சாமி. திருமாவளவன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 88
பதிப்பு : 7
Published Year : 2008
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கண்ணதாசன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள் மனம் தரும் வெற்றி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தாலாட்டு (Lullaby) ஆகும். தாலாட்டு நாட்டார் பாடல் வகைகளில் ஒன்று. வாய்மொழி இலக்கியங்களாக வழங்கிவந்த தாலாட்டுக்கள் நாட்டாரியல் ஆய்வாளர்களால் சேகரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன.
    தாலாட்டுப் பாடல்கள் கிராமிய மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்று.தாலாட்டுப் பாடல்கள் இனிமையான இசையை உடையன. அவ்விசையில் மயங்கி குழந்தை மெய்ம்மறந்து தூங்குகின்றது. "தால்" என்பது நாவைக் குறிக்கும். நாவினால் ஓசை எழுப்பி குழந்தையை உறங்க வைப்பதே தாலாட்டுதல் எனவும் கூறுவர். தாய் தன் குழந்தையை மடியிலோ, தோளிலோ, கைகளிலோ, தொட்டிலிலோ வைத்து ஆட்டிய வண்ணம் தாலாட்டுவதே வழக்கம். ஆராரோ ஆரிரரோ என்ற சந்தத்தின் மூலம் ஓசை எழுப்புவதால் இது ஆராட்டுதல் என்றும் சொல்லபடும்.திண்டிவனம் வட்டாரப் பகுதிகளில் தாலாட்டுப் பாடும் பெண்கள் “லுலுலாயி லுலுலாயி” என்று நாவை அசைத்து,குழந்தையின் கவனத்தைத் தம் பக்கம் இழுத்தே பாடலைப் பாடுகின்றனர். பாடலின் இசை ஓரே மாதிரியாக இல்லை. அவரவர் விருபத்திற்கு ஏற்ப நீட்டிப் படுகின்றனர்

  • இந்த நூல் திரை இசைப் பாடல்களில் தாலாட்டு, முனைவர்.சாமி. திருமாவளவன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திரை இசைப் பாடல்களில் தாலாட்டு, முனைவர்.சாமி. திருமாவளவன், , Muthtamil, முத்தமிழ் , Muthtamil,முனைவர்.சாமி. திருமாவளவன் முத்தமிழ்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர்.சாமி. திருமாவளவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கவிஞர் கண்ணதாசனின் திரை இசைப் பாடல்களில் - காதல்

கண்ணன் கோயில் பறவை

மற்ற முத்தமிழ் வகை புத்தகங்கள் :


திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் - மூலமும் உரையும்

தமிழ்செம்மொழியே

அபிதான சிந்தாமணி - தமிழ்க் கலைக்களஞ்சியம்

தமிழ் அகராதிக்கலை

இசைத்தமிழ்

மாங்கனி - Mangani

முத்தமிழ் அகராதி(தமிழ்.தமிழ்)

நாடக அழகியல்

பாவேந்தரின் இருண்ட வீடு

சொல்லியல் ஆய்வுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெற்றி வெளியே இல்லை - Vetri Veliyae Illai

செப்பு மொழிகள்

ஆச்சி சமையல் சைவம் - Aachi Samayal (Saivam)

உடல் நலமும் மனமகிழ்வும் - Udal nalamum manamagizhvum

கழுகு தரை இறங்கிவிட்டது ஜாக் ஹிக்கின்ஸ் - Kalugu Tharai Irangi Vitathu

அக்குபிரஷர் - Acupressure

மனவாசம் - Manavasam

வெற்றிகரமான விற்பனையாளர் - Vetrikaramana virpanaiyalar

வீட்டில் காய்கறித் தோட்டம் - Veetil kaikari thottam

மகத்தான வாழ்க்கை - Makathaana vaazhkkai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk