book

கரன்சி காகிதங்களுக்காக கொஞ்சம் இரத்தம் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்

Currency Kakithangalukkaga Konjam Raththam

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: அகிலன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :264
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788184025484
Add to Cart

அந்த 'சொர்க்க நகரில்' அழகுப் புயலாய் பிரவேசிக்கிறாள் அவள். பெரும் பணம் புரளும் அந்த 'பாரடைஸ் சிட்டி'யில் மர்ம மரணங்களும் புதிரான சம்பவங்களும் அரங்கேற ஆரம்பித்த நேரம் அது. அவற்றுக்கும் இந்த அதிகவர்ச்சிப் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்? கற்பனைக்கு எட்டாத திட்டத்துடன் உலககின் மகாப் பெரிய வங்கியைக் குறிவைக்கிறது ஒரு குயுக்திக் குழு. ஒரு குள்ள நரித்தனமான குள்ளன் அதிரடியான ஆறடி உயர கம்பீரன்... அப்புறம் ஆளை மயக்கும் அவள். வேட்டை ஆரம்பிக்கிறது வெகு லாவகமாய்... அது முடிந்ததா வெற்றிகரமாய்...?