சொந்தத் தொழிலும் சுய மூலதனமும்

சொந்தத் தொழிலும் சுய மூலதனமும்

வகை: நிர்வாகம் (Nirvagam)
எழுத்தாளர்: ஜார்ஜினா பீட்டர்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 304
பதிப்பு : 3
Published Year : 2006
விலை : ரூ.86
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஒவ்வொரு மனிதனும் ஒரு மன்னவன்தான் நீங்களாக இருங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்று யோசனை செய்து அதன் பின் பணத்தினைத் தேடுவதில்லை பலர்.
    தொழில் தொடங்க அரசு வங்கிகள் தாராளமாக கடனுதவி செய்கின்றன. அதனைப் பொறுவது எப்படி? வெறும் கையினை வைத்து முழம் போட முடியுமா என சிலர் கேட்பதுண்டு.தொழில் தொடங்கி அம்பானி போல ஆகிவிடலாம் என்கிற கனவோடு களமிறங்குகிற பலர் எடுத்த எடுப்பிலேயே தடைபட்டு நின்றுவிடுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘பணம் இல்லை; கடன் கேட்டேன்; கிடைக்கவில்லை’ என்பதாகவே இருக்கிறது. டாடாவோ, அம்பானியோ பெரிய முதலோடு தங்கள் தொழிலை ஆரம்பிக்கவில்லை. கடன் வாங்கித்தான் ஆரம்பித்தார்கள். நிறுவனத்துக்கான கடனை வாங்க அந்தக் காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களோடு ஒப்பிட்டால் தொழில்கடன் வாங்க இன்றைக்கு உள்ள சிரமங்கள், பிரச்னைகள் குறைவே. சில முன் தயாரிப்புகளோடு அணுகினால் அந்தப் பிரச்னைகளையும் பிஸினஸ்மேன்கள் தவிர்த்து நிச்சயம் வெற்றி பெறலாம்.

  • இந்த நூல் சொந்தத் தொழிலும் சுய மூலதனமும், ஜார்ஜினா பீட்டர் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சொந்தத் தொழிலும் சுய மூலதனமும், ஜார்ஜினா பீட்டர், , Nirvagam, நிர்வாகம் , Nirvagam,ஜார்ஜினா பீட்டர் நிர்வாகம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜார்ஜினா பீட்டர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுவையான சிற்றுண்டிகள்

மனம் ஒரு புனைகதை U.G. கிருஷ்ணமூர்த்தி - Manam Oru Punaikathai

பணிபுரியும் பெண்களின் பிரச்சினைகள் - Panipuriyum Pengalin Prachinaigal

மற்ற நிர்வாகம் வகை புத்தகங்கள் :


செலவைக் குறைங்க சார்!

நேரத்தை உரமாக்கு

வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பெறுவது எப்படி?

வளர்ச்சி பெறத் திட்டமிடுவோம்

பொது நிருவாகவியல்

பணம் சம்பாதிக்க பொன்னான வழிகள்

பழங்காலத் தமிழர் வாணிகம் சங்ககாலம்

திறமைக்கான பயிற்சி - Thiramaikkaana payirchi

நேரத்தைப் பொன்னாக்குவோம்

Hi! Manager Get the best from your team

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அற்புதத்தில் அற்புதம் - Arputhathil Arputham

வீடுகட்டும் செலவைக் குறைப்பது எப்படி? - Veedu Kattum Selavai Kuraippathu Eppadi?

ஒரு கதாபாத்திரம் உயிர்பெறுகிறது (கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவஸ்கி)

நந்தா எஸ்கார்ட்ஸ் தொழிலதிபரின் சுயசரிதம்

பணம் மற்றும் பலன் தரும் மரங்கள்

எல்லாமே மனநிலைதான் - Ellaame Mananilaithan

வாழ்க்கையில் வெற்றி பெற - Vaazhkkaiyil vetri pera

பயங்களை வெல்வது எளிது

உதயமாகிறது வலிமை படைத்த பாரதம் - Udhayamagirathu Valimai Padaitha Bharatham

பூவின் வாசம் புரியும் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Poovin Vasam Puriyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk