திராவிட இயக்கக் கருத்தியல் உருவாக்கத்தில் பாளையங்கோட்டை சைவசபையின் பங்களிப்பு
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ச. நவநீதகிருஷ்ணன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :198
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789384915230
Add to Cartமுனைவர் ச.நவநீதகிருஷ்ணன், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சமுதாயக்கல்லூரியான, சேரன்மாதேவி மனோ கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். பேரா.தொ.பரமசிவனின் வழிகாட்டலின் கீழ் “பெருந்தெய்வக் கோயில்களும் உள்ளுர் மரபுகளும் “ என்னும் தலைப்பில் ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழிலக்கியத்தில் மட்டுமின்றி நாட்டார் வழக்காற்றியல் துறையிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர்; மதுரை காமாராசர் பல்கலைக் கழகம், கோவை பாரதியார் பல்கலைக் கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களில் நாட்டார் வழக்காற்றியல் துறைகளில் ஆய்வு உதவியாளராகப் பணிபுரிந்து குறிப்பிடத்தக்க ஆய்வுகளை நிகழ்த்தியவர்; நாட்டார் வழக்காற்றியல், சடங்குகள், வழிபாடுகள் முதலியன இவரின் விருப்புக்குரிய ஆய்வுக்களங்களாகும்.