பொன்மாலைப் பொழுது
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சுரேஷ்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :138
பதிப்பு :1
Published on :2008
Add to Cartசரித்திரம், சமூகம், விஞ்ஞானம், நகைச்சுவை, மர்மம், புராணம் - என்பதே அவைகளின் தளங்கள் ஆகும்! இவைகளுடன் அமானுஷ்யத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் மேற்கண்டவிதம் எதிலும் சேராமல் ஒரு புதிய தளத்தில் 'ஆன்மிக மர்மம்' என்னும் ரகத்திலு எனது சில நாவல்கள் அமைந்தன.
சுந்தரத் தமிழெடுத்து நற்சுவையான கவி தொடுத்து செப்பிடுவான் செய்திகள் பல சுரேஷ் எனும் அன்புத் தம்பியவன் அத்தனை கவிதைகளும் முத்தெனப் போற்றிடும் வகை வித்தகன் சுரேஷ் என்போன் யாத்திடும் வகையே தனி காதல், பாசம், அன்பு, கருணை, சோகம். ஆன்மீகம் கவிதை தொகுப்புகள் இதுவரை கற்கண்டுகள் போல் ஏழாகும்.